இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் பிரதமர் மோடி - நயினார் நாகேந்திரன்
Aug 31, 2025, 04:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
May 24, 2025, 06:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான முப்படைகள் மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நாமக்கல்லில் பாஜக சார்பில் பிரமாண்ட மூவர்ணக் கொடி பேரணி
நடைபெற்றது.

இதில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்திய இந்திய ராணுவம், பிரதமர் மோடிக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை உலக நாடுகள் ஒன்று கூட குறை சொல்லவில்லை என தெரிவித்தார். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் சிலர் சந்தேகப்பார்வையுடன் செயல்படுவதாகவும் கூறினார்.

மேலும், பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறார் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

 

Tags: Terrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.minister l murugannamakkalBJP state president Nainar NagendranIndiajammu Kashmir terro attackpakistanOperation Sindoorlashkar e taibaoccupied KashmirPoKPahala attack
ShareTweetSendShare
Previous Post

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை – ஜெர்மனி ஆதரவு!

Next Post

தீவிரவாதம் எந்த எல்லையில் இருந்தாலும் வேருடன் அழிக்கப்படும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Related News

மோடியின் ராஜதந்திரம் : இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்!

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமாம் : திருந்தாத பாகிஸ்தான் – முன்கூட்டி எச்சரித்ததை மறக்கலாமா? இந்தியா காட்டம்!

டிரம்ப் வரிவிதிப்பு சட்டவிரோதமானது : அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவுக்கு பலன் தருமா?

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

நீதிமன்றத் தீர்ப்பு அமெரிக்காவிற்கே பேரழிவு : டிரம்பின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் பணக்கார பிச்சைக்காரர் : மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய்!

அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் – இபிஎஸ் கேள்வி!

அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

2 தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைய உள்ளது : பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆர்.கே சிங்

மதுரைக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் மீது தாக்குதல்!

முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் – வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies