10,000 நக்சல்கள் அமைதிப்பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர் : பிரதமர் மோடி
Jun 17, 2025, 06:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

10,000 நக்சல்கள் அமைதிப்பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர் : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
May 24, 2025, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக ஆட்சிக்கு வந்த 11 ஆண்டுகளில் பத்தாயிரத்திற்கும்அதிகமான நக்சலைட்டுகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அமைதிப்பாதையை தேர்ந்தெடுத்திருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற வடகிழக்கு மாநில முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய வடகிழக்கு மாநிலங்களில் வளர்ச்சியைக் கொண்டு வருவது அவசியமானது எனவும்,  வர்த்தகம், பாரம்பரியம், ஜவுளி, சுற்றுலா ஆகியவையோடு பன்முகத்தன்மையும் வடகிழக்கின் பலம் எனவும் கூறினார்.

Tags: 10பிரதமர் மோடி10 thousands Naxals have chosen the path of peace: PM Modi000 நக்சல்கள் அமைதிப்பாதை
ShareTweetSendShare
Previous Post

ஜெர்மனி ரயில் நிலையத்தில்12 பேருக்கு கத்திக்குத்து – பெண் வெறிச்செயல்!

Next Post

‘கிங்டம்’ படத்தின் FIRST SINGLE ரிலீஸ்!

Related News

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

பஞ்சாப் : போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டடம் இடித்து அகற்றம்!

கர்நாடகா : கனமழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்!

டெல்லியில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies