தொழிலில் நஷ்டம் - 6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட தந்தை!
May 6, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழிலில் நஷ்டம் – 6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட தந்தை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 26, 2025, 11:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் அருகே தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக 6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈக்காடு டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவர் ஆன்லைன் டிரேடிங் மூலம் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார். இதில் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் லோகநாதன் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது 6 வயது மகளுடன் வெளியில் சென்ற லோகநாதன் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் இருவரையும் போலீசார் தேடிவந்தனர். அப்போது புட்லூர் ரயில் நிலையம் அருகே லோகநாதன் மற்றும் அவரது மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

இருவரின் உடலையும் மீட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: tiruvallurfather sucide with daughterEkkadu Teachers Colony
ShareTweetSendShare
Previous Post

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் – ஜோகோவிச் சாம்பியன் பட்டம்!

Next Post

சென்னை கானத்தூர் அருகே கடல் அரிப்பு : அரசு சார்பில் இடம் வழங்கக்கோரி மீனவர்கள் போராட்டம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies