சென்னை கானத்தூர் அருகே கடல் அரிப்பு : அரசு சார்பில் இடம் வழங்கக்கோரி மீனவர்கள் போராட்டம்!
Sep 14, 2026, 03:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை கானத்தூர் அருகே கடல் அரிப்பு : அரசு சார்பில் இடம் வழங்கக்கோரி மீனவர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
May 26, 2025, 11:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை கானத்தூர் அருகே கடல் அரிப்பு காரணமாகத் தவித்து வரும் மீனவர்கள், தங்களின் படகுகளை நிறுத்த அரசு சார்பில் இடம் வழங்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெட்டிக்குப்பம் மீனவ பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்குக் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால்  மதில் சுவர் இடிந்து விழுந்தும், வடிகால்வாய் கட்டுமானங்கள் சேதமடைந்தும் காணப்படுகிறது. மேலும், மீனவர்கள் தங்களின் படகை நிறுத்தி வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் தனியார் இடங்களில் படகுகளை நிறுத்தினால் தங்களின் படகுகளைச் சேதப்படுத்துவதாகக் கூறும் மீனவர்கள், அரசு சார்பில் இடம் வழங்கக்கோரியும், மண் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு அமைத்துத் தர  வலியுறுத்தியும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Sea erosion near KanathurChennai: Fishermen protest demanding land allocation on behalf of the government
Share
Tweet
SendShare
Previous Post

தொழிலில் நஷ்டம் – 6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட தந்தை!

Next Post

மதுரையில் சின்னத்திரை நடிகை வீட்டின் முகப்பு சுவர் இடிந்து விபத்து – ஒருவர் படுகாயம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies