பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் விண்ணப்பம்!
May 6, 2026, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் விண்ணப்பம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 29, 2025, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி கலால் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்க கோரி விண்ணப்பித்துள்ளார்.

இதுகுறித்த வழக்கை ஜூன் 4-ம் தேதிக்கு பட்டியலிட்டுள்ள டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கெஜ்ரிவாலின் பாஸ்போர்ட் கடந்த 2018ம் ஆண்டு காலாவதியாகிவிட்டதாக அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Tags: Enforcement DirectorateDelhi Rose Avenue Courtformer Delhi Chief Minister Arvind Kejriwalno objection certificate to renew his passport.
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் இரு பயங்கரவாதிகளை தட்டி தூக்கிய பாதுகாப்பு படை – பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

Next Post

ஹிண்டன்பர்க் விவகாரம் – செபி முன்னாள் தலைவர் மாதபி புச் மீதான புகாரை முடித்து வைத்தது லோக்பால் அமைப்பு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies