எண்ணெய் மீதான சுங்கத்தீர்வை குறைத்தது மத்திய அரசு!
Mar 22, 2026, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

எண்ணெய் மீதான சுங்கத்தீர்வை குறைத்தது மத்திய அரசு!

Murugesan M by Murugesan M
May 31, 2025, 11:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்கத் தீர்வை மத்திய அரசு 10 சதவீதம் குறைத்துள்ளது.

உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை குறைக்கவும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைப் பாதுகாக்கவும் சுங்கத்தீர்வை குறைப்பு நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி சதவீத குறைப்பு நடவடிக்கை, உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, இந்த எண்ணெய்கள் மீதான சுங்கத்தீர்வை 20 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 10 சதவீதமாகக் குறைத்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது

மேலும், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மீதான சுங்கத் தீர்வையில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும்  மத்திய நிதி அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியா, தனது தேவையில் 50 சதவீத சமையல் எண்ணெய்யை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: மத்திய அரசுThe central government has reduced the customs duty on oilஎண்ணெய்
ShareTweetSendShare
Previous Post

பாக். ஆதரவு அறிக்கையை கொலம்பிய அரசு திரும்ப பெற்றது : எம்.பி சசிதரூர்

Next Post

திருச்சி : மது போதையில் காரை இயக்கி விபத்து – 5 பேர் படுகாயம்!

Related News

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies