திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : காணிக்கையாகக் கிடைத்த லாட்டரி சீட் - ஒரே ஒரு எண்ணில் பரிசுத்தொகை தவறிப் போனதால் அதிருப்தி!
Oct 9, 2025, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : காணிக்கையாகக் கிடைத்த லாட்டரி சீட் – ஒரே ஒரு எண்ணில் பரிசுத்தொகை தவறிப் போனதால் அதிருப்தி!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாகக் கிடைத்த லாட்டரி சீட்டில் ஒரே ஒரு எண்ணில் பரிசுத்தொகை தவறிப்போனது.

உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.

கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியின்போது, பக்தர் ஒருவர் உண்டியலில் செலுத்திய 12 கோடி ரூபாய் பம்பர் லாட்டரி சீட்டை அதிகாரிகள் எடுத்தனர்.

அதிலிருந்த எண்ணை வைத்து பரிசுத்தொகை உள்ளதா எனச் சோதித்துப் பார்த்தபோது ஒரே ஒரு எண்ணில் பரிசுத்தொகை தவறிப் போயிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் அதிகாரிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

Tags: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்Tiruchendur Subramanya Swamy Temple: Lottery ticket received as an offering - Dissatisfaction as the prize money was missing on just one number!லாட்டரி சீட்
ShareTweetSendShare
Previous Post

கோபிசெட்டிபாளையம் அருகே சரக்கு வாகனத்தில் மோதி பைக் ஓட்டிய இளைஞர் உயிரிழப்பு!

Next Post

பாரத நாட்டை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாடு உலகில் இல்லை : ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

Related News

வேலூர் : திமுகவினருக்கு மட்டுமே தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு கிராம மக்கள் குற்றச்சாட்டு!

மூதாட்டியின் முழு உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

நீலகிரி : ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எருமைப்பால் மதிப்பு கூட்டு மையம் திறப்பு!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

இன்றைய தங்கம் விலை!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

விமானத்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு!

டி20-ல் தனக்கான இடத்தை சுப்மன் கில் சம்பாதிக்க வேண்டும் – ராபின் உத்தப்பா

ரூ.8,576 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஆணை!

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

ஆஸ்திரேலியாவில் UFC வீரர் சுமன் மொக்தாரியன் சுட்டுக்கொலை!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies