வேலூர் : வேட்டைக்கு சென்ற இளைஞர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி!
May 6, 2026, 05:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலூர் : வேட்டைக்கு சென்ற இளைஞர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி!

Murugesan M by Murugesan M
Jun 4, 2025, 12:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம், சாத்கர் மலைப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற 3 இளைஞர்களில் ஒருவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

கள்ளிச்சேரி பகுதியைச் சேர்ந்த ஹரி, விஜய் மற்றும் சபரீசன் ஆகியோர் சாத்கர் மலையில் உள்ள வனப்பகுதியில் வேட்டைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது நாட்டு துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு துளைத்து ஹரி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக சக நண்பர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த பேரணாம்பட்டு போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: வேலூர்Vellore: A young man who went hunting was killed by a bulletஇளைஞர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி
ShareTweetSendShare
Previous Post

ஜூலை 11ம் தேதி வெளியாகும் ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம்!

Next Post

சென்னையில் மின்சாரம் தாக்கி இன்சூரன்ஸ் நிறுவன பணியாளர் பலி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies