வானதி சீனிவாசன் பிறந்த நாள் - எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வாழ்த்து!
Jun 7, 2025, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வானதி சீனிவாசன் பிறந்த நாள் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Web Desk by Web Desk
Jun 6, 2025, 11:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மாநில தலைவர் வானதி சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுபிபினர் அண்ணாமலை, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்னர்.

எல்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் அவர்களுக்கு,அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் கூறியுள்ளார்.

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தாங்கள் ஆற்றி வரும் கட்சிப் பணிகள் மற்றும் மக்கள் சேவைப் பணிகள் சிறந்திடவும், நல்ல ஆரோக்கியத்தோடும் மகிழ்வோடும், நீண்ட ஆயுள் பெற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள வாழ்த்துசெய்தியில், அவர் நல்ல உடல் நலத்தையும் நீண்ட ஆயுளையும் பெற்று அவரது மக்கள் பணி மேன்மேலும் சிறக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags: annamalai greetingsMinister L. Murugan greetingsnainar nagendran greetingsvanathi greetings
ShareTweetSendShare
Previous Post

எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயர் – எலான் மஸ்க் குற்றச்சாட்டு!

Next Post

ரெப்போ கடன் வட்டி விகிதத்தை தொடர்ந்து 3வது முறையாக குறைத்து ஆர்பிஐ அறிவிப்பு!

Related News

ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு எல்.முருகன், ஜி.கே.வாசன் மலர் தூவி அஞ்சலி!

மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி!

ராகுல் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்!

இந்தியாவை ஒரு பெரிய தொழில்நுட்ப நாடாக மாற்ற வேண்டும் : முகேஷ் அம்பானி

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அமெரிக்கா – சீனா உடனான வர்த்தக போர் தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

நார்வே செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட குகேஷ்!

இராமநாதபுரம் : மண்டபம் மீன்பிடி படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரி!

அமெரிக்கர்களின் தனிநபர் விவரங்கள் குறித்து ஆய்வு செய்ய அனுமதி!

கன்னியாகுமரி : பாலமுருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா, குடமுழுக்கு!

சீனாவின் அணு ஆயுத ஏவுகணை விவரங்கள் வெளியீடு!

நெல்லை : மத்திய சிறைச்சாலையில் போலீசார் அதிரடி சோதனை!

குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர் – நீதிபதி வேதனை

மேற்கு வங்கம் : இனிப்புகளை வழங்கி பக்ரீத் வாழ்த்து பரிமாறிய எல்லை பாதுகாப்பு வீரர்கள்!

எனது மனைவியை குறிவைத்து பழிவாங்கினார் அசிம் முனீர் – இம்ரான் கான்

நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் குகேஷ் நன்றாக விளையாடினார் : பட்டம் வென்ற கார்ல்சன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies