ஶ்ரீ எல்லம்மா தேவி கோயிலுக்குள் அனைத்து சமுதாய மக்களையும் அனுமதிக்க உரிமை வழங்க வேண்டும் : பாஜக சார்பில் மனு!
May 6, 2026, 08:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஶ்ரீ எல்லம்மா தேவி கோயிலுக்குள் அனைத்து சமுதாய மக்களையும் அனுமதிக்க உரிமை வழங்க வேண்டும் : பாஜக சார்பில் மனு!

Murugesan M by Murugesan M
Jun 6, 2025, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் அந்திவாடி பகுதியில் உள்ள ஶ்ரீ எல்லம்மா தேவி கோயிலுக்குள் அனைத்து சமுதாய மக்களையும் அனுமதிக்க உரிமை வழங்க வேண்டும் என பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

பாஜக தெற்கு மண்டலச் செயலாளர் கோபி தலைமையில் சென்ற பாஜகவினர் மற்றும் கிராம மக்கள், ஓசூர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அப்போது, தன்னிச்சையாக நியமிக்கப்பட்ட அறங்காவலர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், கிராம மக்களிடம் ஆலோசனை நடத்தாமல் கும்பாபிஷேகம் நடத்தப்படுவதை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Tags: tnbjpBJP petition: People of all communities should be allowed to enter the Sri Ellamma Devi temple
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – பாக். போர் குறித்து டிரம்ப், புதின் விவாதம் – ரஷ்யா!

Next Post

ரஷ்யா – உக்ரைன் போர் தற்போது முடிய வாய்ப்பில்லை – டிரம்ப்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies