பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் : மேயர் பிரியா
Oct 9, 2025, 03:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் : மேயர் பிரியா

Web Desk by Web Desk
Jun 7, 2025, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் கட்டடக் கழிவுகளைச் சாலையில் கொட்டினாலும், கட்டுமானப் பணிகளின் போது பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையில், மாநகராட்சி சார்பில் கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை மேலாண்மை செய்தல் தொடர்பாக வரையறுக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த பயிலரங்கத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ரிப்பன் மாளிகையில் தூய்மைப் பணி நடைபெற்றதாகத் தெரிவித்தார். மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கட்டடக் கழிவுகளை அகற்றுவது தொடர்பான தீர்மானம் வரும் 21ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறினார்.

மேலும், 15 மண்டலங்களிலும் கட்டடக் கழிவுகளைக் கொட்டுவதற்காக தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மேயர் பிரியா குறிப்பிட்டார்.

Tags: ChennaiFine of up to Rs 5 lakh for dumping construction waste in public places: Mayor Priyaசென்னை ரிப்பன் மாளிகை
ShareTweetSendShare
Previous Post

சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து பக்க விளைவு இல்லாத நிறமிகள் தயாரிப்பு : அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு!

Next Post

ஓடிடியில் வெளியான லால் சலாம் திரைப்படம்!

Related News

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies