தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து 18 பேர் பத்திரமாக மீட்பு!
Mar 19, 2026, 07:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து 18 பேர் பத்திரமாக மீட்பு!

Murugesan M by Murugesan M
Jun 10, 2025, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடுக்கடலில் தீ விபத்திற்குள்ளான கப்பலிலிருந்து 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கடந்த 7-ம் தேதி புறப்பட்ட சரக்கு கப்பல், மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கேரளாவின் பேய்பூர் கடல் பகுதியில் சென்றபோது கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்திற்குள்ளான கப்பலில் சீனா, தைவான், மியான்மர் மற்றும் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த 22 பணியாளர்கள் இருந்தனர்.

அவர்களில் 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், காணாமல் போன  4 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கப்பலில் இருந்த கொள்கலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags: கேரள மாநிலம்18 people safely rescued from ship that caught fireகப்பல்18 பேர் பத்திரமாக மீட்புநடுக்கடல்
ShareTweetSendShare
Previous Post

சேலத்தில் கனமழை : சாலையில் கழிவுநீருடன் மழை நீர் – பொதுமக்கள் அவதி!

Next Post

ஓசூர் அருகே மருத்துவமனை வாசலில் குழந்தை பெற்ற 10ம் வகுப்பு மாணவி!

Related News

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies