சேலத்தில் கனமழை : சாலையில் கழிவுநீருடன் மழை நீர் - பொதுமக்கள் அவதி!
Nov 6, 2026, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலத்தில் கனமழை : சாலையில் கழிவுநீருடன் மழை நீர் – பொதுமக்கள் அவதி!

Murugesan M by Murugesan M
Jun 10, 2025, 11:17 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலத்தில் பெய்த கனமழை காரணமாகச் சாலைகளில் கழிவுநீருடன் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

சேலம் மாநகர் பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டிய நிலையில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சூரமங்கலம், புதிய பேருந்து நிலையம்,  சீலநாயக்கன்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

வெள்ள நீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் சாலைகளில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

மேலும், சாரதா கல்லூரி சாலையில் 4 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழைநீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்பைச் சரிசெய்ய வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags: Heavy rain in Salem: Rainwater mixed with sewage on the roads - public sufferingசேலத்தில் கனமழை
Share
Tweet
SendShare
Previous Post

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீர் உயர்வு!

Next Post

தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து 18 பேர் பத்திரமாக மீட்பு!

Related News

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

ரூ.400 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தள்ளுபடி

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

இந்தியாவின் உள்நாட்டு ஜி.பி.எஸ் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies