பொறுமையை கடைபிடித்து இருந்தால் அன்புமணிக்கு முடிசூட்டி இருப்பேன் - டாக்டர் ராமதாஸ்
May 6, 2026, 05:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொறுமையை கடைபிடித்து இருந்தால் அன்புமணிக்கு முடிசூட்டி இருப்பேன் – டாக்டர் ராமதாஸ்

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 12, 2025, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாமக மாநாட்டு மேடை நிகழ்வுக்கு பின் நீயா? நானா? என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக அன்புமணியை சுட்டிக்காட்டி ராமதாஸ் பேசியுள்ளார்.

தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமக்கும், அன்புமணிக்கும் நடக்கும் பிரச்னைகள் முழுவதும் வெளியில் தெரிய வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

சிறந்த ஆளுமை உள்ள 2 பேரின் சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்து விட்டதாகவும், ராமதாஸ், தான் தொடங்கிய 34 அமைப்புகளும் பஞ்சாயத்து செய்ய வந்ததை கண்டு நொந்துவிட்டதாகவும் கூறினார்.

மாநாட்டு மேடை நிகழ்வுக்கு பின்னர் நீயா?நானா? என பார்த்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும், பொறுமையை கடைபிடித்து இருந்தால் தானே அன்புமணிக்கு முடிசூட்டி இருப்பேன் என்றும் தெரிவித்தார். தந்தையை மிஞ்சிய மகன் இருக்க கூடாது என்பது தான் நீதி எனறும் ராமதாஸ் குறிப்பிட்டார்.

Tags: ramadoss pressmeetanbumani v/s ramadossramadossanbumanipmk founderpmk president
ShareTweetSendShare
Previous Post

தக் லைப் படத்தை விரைவில் ஓடிடி தளத்திற்கு கொண்டு வர நெட்பிளிக்ஸ் நிறுவனம் முடிவு!

Next Post

கோவில்பட்டியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பெட்ரோல் டேங்கர் லாரி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies