கேரள செவிலியரை விமர்சித்த அரசு அதிகாரி பணியிடை நீக்கம்!
Aug 1, 2025, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரள செவிலியரை விமர்சித்த அரசு அதிகாரி பணியிடை நீக்கம்!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த கேரள செவிலியரை தரக்குறைவாக விமர்சித்த அரசு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ரஞ்சிதா கோபகுமார் உயிரிழந்தார்.

இந்த நிலையில் ரஞ்சிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக வெள்ளரிக்குண்டு தாலுகா அலுவலகத்தில் இளநிலை கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த பவித்ரன் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், ரஞ்சிதாவின் சாதியைக் குறிப்பிட்டு அவரை அவதூறாக விமர்சித்திருந்தார். இந்த பதிவு வைரலானதையடுத்து பவித்ரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: Government official who criticized Kerala nurse suspendedஅகமதாபாத்குஜராத் மாநிலம்
ShareTweetSendShare
Previous Post

சேலம் : பச்சாயி அம்மன் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம்!

Next Post

படைத்தலைவன் படம் வெளியீடு : படம் வெற்றி பெற விஜயகாந்த் சிலை முன் மொட்டை அடித்த தேமுதிகவினர்!

Related News

SAARC-க்கு மாற்றாக புதிய அமைப்பு? – வலை வீசும் சீனா, பாகிஸ்தான் – பிடி கொடுக்காத வங்கதேசம்!

ஈரானுடன் வா்த்தகம் – 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

கோவாவில் ஹோவர் கிராஃப் படகுகள் தயாரிப்பு பணி தீவிரம்!

மனிதர்களுக்கு மாற்றாக பணியாற்றும் அளவுக்கு ஏ.ஐ மேம்படவில்லை – ஸ்ரீதர் வேம்பு கருத்து!

யுபிஐ பண பரிவர்த்தனை புதிய விதிமுறை – இன்று முதல் அமல்!

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பு – காங்கிரசின் சதி முறியடிப்பு என ரவி சங்கர் பிரசாத் கருத்து!

Load More

அண்மைச் செய்திகள்

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் : காஸ்பர் ரூட், ஸ்வெரேவ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்!

காஞ்சிபுரம் : பெண் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வசூல் வேட்டையில் தலைவன் தலைவி திரைப்படம்!

ஆண்டிபட்டியில் செண்டு பூக்கள் விலை 12 மடங்கு அதிகரிப்பு!

நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

அதிகாரிகளின் மெகா மோசடி : உணவகத்திற்கு சாதகமாக – மாற்றப்பட்ட பாலத்தின் வரைபடம்!

தஞ்சை பேருந்து நிலையத்தில் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள்!

நீலகிரி : சாலையோர கடைகளால் பொதுமக்கள் அவதி – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

“பிளாக்மெயில்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு!

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – தாக்குதல் நடத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies