ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!
Aug 30, 2025, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!

Web Desk by Web Desk
Jun 17, 2025, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வரும் ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான தாக்குதல் 5-வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் அதிகரித்து வருகிறது. போர் பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து, ஈரானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

முதற்கட்டமாக ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட 100 இந்தியர்கள் ஆர்மீனியா எல்லையை வந்தடைந்தனர். தெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியிலும் வெளியுறவு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

இதனிடையே ஈரானின் தாக்குதலால் இஸ்ரேலில் உள்ள மின் நிலையம் சேதமடைந்தது. இந்த தாக்குதலில் 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இதனால் அந்த மின் நிலையத்தில் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டதாக ஹைபாவை தளமாக கொண்ட பசான் குழுமம் தெரிவித்துள்ளது.

 

Tags: gazaIranAir StrikeIndian EmbassyIran missile attackOperation Rising Lionnuclear power plants attackedCentral MinisterIsrael Prime Minister Benjamin NetanyahuIsraelAli KhameneiLebanonindians in iranHamas
ShareTweetSendShare
Previous Post

மகளிர் ஒருநாள் உலக கோப்பை : அக்.5-ல் இந்தியா – பாக். போட்டி?

Next Post

கிருஷ்ணகிரி : தனிநபர் இடத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் இடித்து அகற்றம்!

Related News

விநாயகர் சிலைகள் முல்லைப் பெரியாறு ஆற்றில் கரைப்பு!

நீரில் மூழ்கிய பத்ரிநாத் நெடுஞ்சாலை!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் : நிர்மலா சீதாராமன்

முஸ்லிம் ஆதரவு கொள்கையை திணிப்பது நகரத்தார் சமூகத்தின் மனத்தை புண்படுத்தாதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

ட்ரம்ப் விதித்துள்ள பெரும்பாலான வரிகள் சட்ட விரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

DUDE படத்தின் ஊரும் பிளட் வீடியோ பாடல் வைரல்!

உலகின் பணக்கார பிச்சைக்காரர் : மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய்!

அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமா? : பாக். அரசு குற்றச்சாட்டை நம்ப மறுத்த சொந்த நாட்டு மக்கள்!

மறைந்த ஆளுநர் இல.கணேசனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிர்மலா சீதாராமன் – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

மூப்பனார் நினைவு தினம் – நினைவிடத்தில் நிர்மலா சீதாராமன் மரியாதை!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் ஏற்படுத்தியது காவல்துறை தான் – அண்ணாமலை

விழாக்கோலம் பூண்ட மதுரை : 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலம்!

சிவகங்கையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக முன்னாள் நிர்வாகிக்கு 12 ஆண்டுகள் சிறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies