ஈரானால் 3 ஆண்டுகளில் அணுகுண்டு தயாரிக்க முடியும் - அமெரிக்க உளவுத்துறை கணிப்பு!
May 6, 2026, 05:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானால் 3 ஆண்டுகளில் அணுகுண்டு தயாரிக்க முடியும் – அமெரிக்க உளவுத்துறை கணிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2025, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானால் இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயாரிக்க முடியும் என இஸ்ரேல் கணித்த நிலையில், 3 ஆண்டுகள் ஆகும் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

அணுகுண்டு தயாரித்து விட்டால், தங்களுக்கு பேராபத்தாக முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஈரான் வைத்திருக்கும் யுரேனியம் இருப்பு அடிப்படையில், இரண்டரை நாட்களில் அந்நாடு அணுகுண்டு தயார் செய்துவிட முடியும் என்று இஸ்ரேல் கணித்திருந்தது.

இதற்கிடையில் அமெரிக்க உளவுத்துறை இதற்கு மாறான தகவலை வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஈரான் அணுகுண்டுகளை தயாரிக்க 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என கணித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதல் காரணமாக ஈரானின் அணு ஆயுதத் திட்டம்  தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஈரானின் அணுகுண்டு திறன் தொடர்பாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேல் இடையே முரண்பாடு ஏற்பட்டிருப்பதை காட்டுவதாக உள்ளது.

Tags: Air StrikeIran missile attackUS intelligenceOperation Rising Lionnuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuIsraelAli KhameneiLebanonnuclear bomb productionHamasgazaIran
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈரானின் வான்வெளி உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

Next Post

புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அதனை மறுபரிசீலணை செய்ய வேண்டும் – ஜெக்தீப் தன்கர்

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies