புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அதனை மறுபரிசீலணை செய்ய வேண்டும் - ஜெக்தீப் தன்கர்
May 6, 2026, 05:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அதனை மறுபரிசீலணை செய்ய வேண்டும் – ஜெக்தீப் தன்கர்

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2025, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அதனை மறுபரிசீலணை செய்ய வேண்டும் என குடியரசு துணை தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 3 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்ட குடியரசு துணை தலைவர் ஜெக்தீப் தன்கர், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், புதிய கல்வி கொள்கையை உருவாக்கியது நாட்டின் கல்வி பயணத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படும் என தெரிவித்தார். தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய கல்வி கொள்கை, உலகின் தலை சிறந்த கல்வி கொள்கைகளில் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய குடியரசு துணை தலைவர் ஜெக்தீப் தன்கர், இளைஞர்கள் தங்கள் திறமைகளையும், ஆற்றலையும் முழுமையாக பயன்படுத்த புதிய கல்வி கொள்கை அனுமதிப்பதாகவும் தெரிவித்தார்.

Tags: Vice-President Jagdeep Dhankharnew education policyPuducherry Central University.
ShareTweetSendShare
Previous Post

ஈரானால் 3 ஆண்டுகளில் அணுகுண்டு தயாரிக்க முடியும் – அமெரிக்க உளவுத்துறை கணிப்பு!

Next Post

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செய்தி முதல்வருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – எல்.முருகன்

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies