ஈரோட்டில் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் இரும்பு ராடு வைக்கப்பட்ட சம்பவம் - போலீஸ் விசாரணை!
May 6, 2026, 05:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரோட்டில் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் இரும்பு ராடு வைக்கப்பட்ட சம்பவம் – போலீஸ் விசாரணை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2025, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏற்காடு விரைவு ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் இரும்பு ராடு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோட்டில் இருந்து நாள்தோறும் இரவு 9 மணிக்கு புறப்படும் ஏற்காடு விரைவு ரயில், சேலம் வழியாக அதிகாலை 3.40 மணிக்கு சென்னை சென்றடையும்.

அதன்படி, இரவு 9 மணிக்கு ஈரோட்டில் இருந்த புறப்பட்ட ஏற்காடு விரைவு ரயில், மகுடஞ்சாவடி அருகே வந்தபோது ரயில் இன்ஜின் சக்கரத்தில் மர்ம பொருள் சிக்கியதை அறிந்த லோகோ பைலட் ரயிலை உடனடியாக நிறுத்தினார்.

பின்னர், கீழே இறங்கி பார்த்தபோது தண்டவாளத்தில் பெரிய அளவிலான இரும்பு ராடு, ரயில் இன்ஜின் சக்கரத்தில் சிக்கியது தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்த சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள், ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், ஏற்காடு விரைவு ரயிலை கவிழ்க்கும் நோக்கத்துடன் 10 அடி நீளம் உள்ள உடைந்த தண்டவாளத்துண்டை குறுக்கே வைத்திருந்தது உறுதியானது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், சேலத்தில் இருந்து மாற்று ரயில் இன்ஜின் பொருத்தப்பட்டு இரவு 11 மணிக்கு ஏற்காடு விரைவு ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

Tags: Magudanjavadi.Railway Protection Forcerailway police investigatingYercaud Express.iron rod on the tracks
ShareTweetSendShare
Previous Post

எர்ணாகுளத்தில் ஊருக்குள் புகுந்த கடல் நீர் – 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

Next Post

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies