அசிம் முனீருடன் பேசியது என்ன? - ட்ரம்ப் விளக்கம்!
Mar 22, 2026, 10:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசிம் முனீருடன் பேசியது என்ன? – ட்ரம்ப் விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 19, 2025, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – பாகிஸ்தான் உடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருடனான சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவுடனான போரை கைவிட்டதற்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை நேரில் அழைத்து நன்றி தெரிவித்ததாக கூறினார்.

இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் அமெரிக்கா ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன் என கூறினார். போரை தொடர வேண்டாம் என முடிவு செய்த இருநாட்டு தலைவர்களும் புத்திசாலிகள் என தெரிவித்த அவர், இந்தியாவும், பாகிஸ்தானும் பெரிய அணுசக்தி கொண்ட நாடுகள் என குறிப்பிட்டார்.

மேலும், பாகிஸ்தான் ராணுவ தளபதியை சந்தித்ததை எண்ணி பெருமைப்படுகிறேன் என அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

Tags: United Statespresident trumpPakistani Army Chief Asim Munir
ShareTweetSendShare
Previous Post

அரபுக் கல்லூரி என்ற போர்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்காக ஆள் சேர்ப்பு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Next Post

அதிகாரம் இருந்தால் 24 மணி நேரமும் மதுபான கடையை திறப்பேன் – திமுக முன்னாள் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!

Related News

திருப்பத்தூர் அருகே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 4.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

ஹர்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வலியுறுத்தல்!

48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

Load More

அண்மைச் செய்திகள்

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies