ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சிய பாகிஸ்தான் : துணை பிரதமர் இஷாக் தார் வாக்குமூலம்!
Aug 14, 2025, 07:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சிய பாகிஸ்தான் : துணை பிரதமர் இஷாக் தார் வாக்குமூலம்!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 06:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சியது தாங்கள்தான் எனப் பாகிஸ்தான் வாக்குமூலம் அளித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது.

பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்திய நிலையில், தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியதாகச் செய்தி வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சியது தாங்கள்தான் எனப் பாகிஸ்தான் வாக்குமூலம் அளித்துள்ளது.

போர் நிறுத்தத்திற்காகச் சவுதி இளவரசர் ஃபைசல் மூலம் இந்தியாவுக்குத் தூது அனுப்பியதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.  இதனைத் தொலைக்காட்சி விவாதத்தின் போது பாகிஸ்தான் துணைப் பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, போர் நிறுத்தத்தை இந்தியா – பாகிஸ்தான் தலைவர்கள் தான் தீர்மானித்தனர் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் முறையாக ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IndiapakistanPakistan begs India to stop Operation Sindoor: ConfessionPakistan begged India to stop Operation Sindoor: Deputy Prime Minister Ishaq Dar's confession!
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை இன்ஜின் அரசாங்கம் பீகாரில் செயல்படுகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

திண்டுக்கல் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – இந்து முன்னணி நிர்வாகிகளிடையே கைகலப்பு!

Related News

ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கூலி திரைப்படம் ரிலீஸ் – திரையரங்கில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்!

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

மதுரை திமுக மேயரின் கணவருக்கு வரும் 26-ம் தேதிவரை நீதிமன்ற காவல் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

உடல் உறுப்புகளை திருட திமுகவில் தனி அணி உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது!

ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் – சிவகங்கை ரயில் நிலையத்தில் பரபரப்பு!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies