ஈரானை தாக்கிய B - 2 Bombers போர் விமானம் - முழு விவரம்!
Aug 30, 2025, 07:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானை தாக்கிய B – 2 Bombers போர் விமானம் – முழு விவரம்!

Web Desk by Web Desk
Jun 22, 2025, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானின் 3 அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பி-2 பாம்பர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த விமானங்களின் சிறப்பு அம்சங்களை தற்போது பார்க்கலாம்.

இந்த பி-2 பாம்பர் விமானங்கள் நார்த்ரோப் பி-2 ஸ்பிரிட் எனவும் அழைக்கப்படுகின்றன. நார்த் ரோப் என்ற அமெரிக்காவுக்குச் சொந்தமான விமானப் படை நிறுவனம் இந்த விமானத்தை தயாரிக்கிறது.

1989ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விமானங்கள் உலகின் மிகவும் வலிமையான குண்டுவீச்சு விமானங்களில் முன்னிலை வகிக்கின்றன. இந்த விமானங்கள் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த விமானங்கள் எதிரி நாட்டின் ரேடார்களில் சிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் எதிரி நாட்டின் ரேடார்களில், இந்த விமானங்கள் ஒரு பறவையை போலவே தென்படும் என கூறப்படுகிறது.

இந்த வகையான பி- 2 பாம்பர் விமானங்கள் தொடர்ச்சியாக 40 மணிநேரம் வானில் பறக்கக்கூடிய திறன் கொண்டவை. இந்த விமானங்கள் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 11 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கும் தன்மை கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நடுவானிலும் இந்த விமானத்தில் எரிபொருள் நிரப்ப முடியும். அவ்வாறு நடுவானில் நிரப்பப்படும் எரிபொருளை கொண்டு 19 ஆயிரம் கிலோ மீட்டர் வரை இந்த விமானங்களால் பறக்கு முடியும். இந்த விமானங்கள் மூலம் 13 ஆயிரம் கிலோ எடை கொண்ட குண்டுகளையும் சுமந்து சென்று எதிரி நாடுகளை தாக்க முடியும்.

2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, பி -2 பாம்பர் விமானங்கள் மூலமே அமெரிக்கா பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Air StrikeIran missile attackOperation Rising Lionnuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuAli KhameneiIsraelus attackLebanonb 2 bombersHamasgazaIran
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆதரவுடன் அமெரிக்கா தாக்குதல் – ஈரான் குற்றச்சாட்டு!

Next Post

பெரம்பலூர் அருகே கனவரை கொலை செய்த நபர்களை கைது செய்யக்கோரி உறவினர்களுடன் மனைவி சாலைமறியல்!

Related News

கர்நாடகாவில் பள்ளி கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த மாணவி!

பெங்களூருவில் அனைவரின் கவனத்தை ஈர்த்த சமையலறை கழிவுகளை உரமாக மாற்றும் இயந்திரம்!

ஆலைகளுக்குள் இயங்கும் வாகனங்களுக்கு வாகன வரி இல்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு!

நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர்!

அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

வடசென்னை 2 அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

ஷாருக்கானின் சாலிமா பாடலுக்கு மயங்கிய தென்கொரிய இளைஞர்!

லலித் மோடிக்கு, ஸ்ரீ சாந்தின் மனைவி புவனேஷ்வரி கடும் கண்டனம்!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு : செய்தியாளர்களிடம் கலந்துரையாடிய செயற்கை நுண்ணறிவு ரோபோ!

2 தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைய உள்ளது : பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆர்.கே சிங்

ஆப்பிரிக்காவில் மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்ட விமானம் – நெட்டிசன்கள் ஆச்சரியம்!

பல்லடம் அருகே அரசு பள்ளிக்கு சீர்வரிசை கொண்டு சென்ற பெற்றோர்!

சேலம் ரயில் நிலையத்தில் தனியார் – உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள் இடையே மோதல்!

தெலங்கானா : யூரியா பற்றாக்குறை – பிஆர்எஸ் போராட்டம்!

தென்காசி : குறைதீர் கூட்டத்தில் கைவிலங்கு பூட்டிய படி மனு அளித்த விவசாயிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies