கோவை பேரூர் ஆதின மடத்தில் நூற்றாண்டு விழா : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்பு!
Mar 22, 2026, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை பேரூர் ஆதின மடத்தில் நூற்றாண்டு விழா : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Jun 23, 2025, 10:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை பேரூர் ஆதின மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில்  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் 24-வது பேரூர் ஆதினம் சாந்திலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா கோவை பேரூரில் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஆதின மடத்தில் நடைபெற்ற சிவ வேள்வி பூஜையில் பங்கேற்று வழிபாடு செய்தார். அப்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் வருகையையொட்டி ஆதின வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

Tags: ஆர்எஸ்எஸ் தலைவர்bjp k annamalaiRSSkovaiCentenary celebrations at Perur Adina Math in Coimbatore: RSS chief Mohan Bhagwat participatesஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் அருகே திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த மகோற்சவ பெருவிழா!

Next Post

இறுதிச் சடங்கிற்கான பணத்தை சேர்த்து வைத்துவிட்டு முதியவர் தற்கொலை!

Related News

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies