சிந்து நதியில் பாகிஸ்தானுக்கு இந்தியா உரிய நீரை வழங்க வேண்டும் : பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ!
Aug 30, 2025, 04:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிந்து நதியில் பாகிஸ்தானுக்கு இந்தியா உரிய நீரை வழங்க வேண்டும் : பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ!

Web Desk by Web Desk
Jun 24, 2025, 11:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிந்து நதி நீரைத் தர மறுத்தால் இந்தியா மீது போர் தொடுக்கப்படும் எனப் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சிந்து நதியில் பாகிஸ்தானுக்கு இந்தியா உரிய நீரை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவது சட்டவிரோதம் எனக் கூறிய அவர், இந்தியா நீரை நிறுத்துவது ஐ.நா. பிரகடனங்களுக்கு எதிரானது எனக் குற்றம் சாட்டினார்.

சிந்து நதி நீரைத் திறந்து விடாவிட்டால் இந்தியா மீது போர் தொடுக்கப்படும் எனக் கூறிய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பயங்கரவாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் எனத் தெரிவித்தார்.

Tags: பாகிஸ்தான்சிந்து நதிIndia should provide Pakistan with its due water in the Indus River: Former Pakistani Foreign Minister Bilawal Bhutto
ShareTweetSendShare
Previous Post

நொளம்பூர் காவல் ஆய்வாளர் மீது 2 வாரத்தில் நடவடிக்கை : உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்!

Next Post

பெரம்பலூர் : மருவத்தூர் கிராமத்தில் கல்குவாரி, தார் பிளாண்ட் அமைக்க எதிர்ப்பு!

Related News

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

புல்லட் ரயிலில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!

ஜப்பானில் பிரதமர் மோடிக்கு தரும பொம்மை பரிசளிப்பு!

அமெரிக்காவின் நடவடிக்கை எலி யானையை அடிப்பதை போன்றது : அமெரிக்கப் பொருளாதார நிபுணர் வோல்ஃப் கருத்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஓசூர் : ஏர்பிடித்து உழவு மேற்கொள்ளும் விநாயகர் சிலை!

அதிமுக மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் : வி.கே.சசிகலா

சீனா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் : கத்தியை சுழற்றி அட்டகாசம் செய்த நபரை சுட்டுக்கொன்ற போலீசார்!

தாய்லாந்து பிரதமர் பதவி நிரந்தரமாக பறிப்பு!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே மோதல்!

ஆப்கானிஸ்தான் மீது பாக். வான்வழி தாக்குதல் – 3 பேர் பலி!

பெண்களுக்கு அதிகப் பாதுகாப்பு உள்ள நகரங்களின் பட்டியலில் முதலிடம் பெற்ற நாகாலாந்தின் தலைநகர் கோஹிமா!

குரோம்பேட்டை அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து – சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

DUDE படத்தின் ஊரும் பிளட் வீடியோ பாடல் வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies