முருக பக்தர்கள் மாநாடு - மதுரையில் டாஸ்மாக் வியாபாரம் மந்தம்!
Feb 4, 2026, 12:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முருக பக்தர்கள் மாநாடு – மதுரையில் டாஸ்மாக் வியாபாரம் மந்தம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 25, 2025, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்கள் டாஸ்மாக் கடையை ஏறெடுத்தும் பார்க்காமல் கட்டுக்கோப்புடன் செயல்பட்டதால் விற்பனை மந்தமாகேவே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆன்மிக மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முருக பக்தர்கள் மாநாட்டின்போது எவ்வித மாற்றமும் இன்றி வழக்கமான விற்பனையே இருந்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக, அரசியல் கூட்டங்கள், மாநாடு நடந்தால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டாஸ்மாக் விற்பனை அதிகரிப்பது வாடிக்கை என்றும், ஆனால் முருக பக்தர்கள் டாஸ்மாக் கடைகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முருக பக்தர்கள் கட்டுக்கோப்பானவர்கள் என்பதை மாநாடு வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர் என்றும், இதுவே அரசியல் கூட்டமாக இருந்திருந்தால் மது விற்பனை அதிகரித்து டாஸ்மாக்கிற்கு பெரிய வருமானம் கிடைத்திருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: hindu munnaniTasmac shopMuruga Devotees ConferenceTASMAC shop. sales
ShareTweetSendShare
Previous Post

விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

Next Post

திருப்பத்தூர் : வருவாய்த்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

Related News

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

பாதுகாப்பு எல்லைப்பகுதியை முன்னறிவிப்புமின்றி கையக்கப்படுத்திய திமுக பிராந்திய அரசு!

ஹெச்.ராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் – நயினார் நாகேந்திரன் உடன் சிரித்து உரையாடிய வீடியோவை வெளியிட்டது பாஜக!

தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி  என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரியில் “SAGA OF RSS” கருத்தரங்கம் – தத்தாத்ரேய ஹோசபாளே பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சேலம் ஜருகுமலை பகுதிகளில் காட்டுத்தீ – மலையடிவார மக்கள் அச்சம்!

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு – தற்காலிக ஊழியர்கள் இருவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

மதுரை மாமன்றக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

ஒடிசாவில் நடைபெற்ற ராம்ஜெட் என்ஜின் ஏவுகணை சோதனை வெற்றி -நீண்ட தூர போர் விமானங்களை துல்லியமாகத் தாக்க முடியும்!

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies