முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களிடம் வழிப்பறி - இருவர் கைது!
May 6, 2026, 05:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களிடம் வழிப்பறி – இருவர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 25, 2025, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனியில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்று திரும்பிய பாஜக முன்னாள் நிர்வாகியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கம்பம் நகர் அருகே வசித்து வரும் பாஜக முன்னாள் நிர்வாகியான திருமால், தனது ஆதரவாளர்களுடன் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு மதுரை சென்றுவிட்டு தேனி திரும்பியுள்ளார்.

பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தவரை வழிமறித்த இருவர், அவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய கம்பம் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழிப்பறியில் ஈடுபட்ட ராஜ்குமார் மற்றும் வடிவேல் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: theniMuruga Devotees Conferenceformer BJP executive attacked and robbedKumbam Nagar
ShareTweetSendShare
Previous Post

சமூகப் பாதுகாப்பில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடம் : சர்வதேச தொழிலாளர் அமைப்பு!

Next Post

மகாராஷ்டிரா : கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies