உரிய விலை கிடைக்காததால், இனி பருத்தி சாகுபடி செய்யப்போவதில்லை - தஞ்சை விவசாயிகள் வேதனை!
May 6, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உரிய விலை கிடைக்காததால், இனி பருத்தி சாகுபடி செய்யப்போவதில்லை – தஞ்சை விவசாயிகள் வேதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2025, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உரிய விலை கிடைக்காததால், இனி பருத்தி சாகுபடி செய்யப்போவதில்லை எனவும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மழை காரணமாக பருத்தி மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மகசூல் பாதிப்பு மற்றும் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதனிடையே, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 165 டன் பருத்தி ஏலம் விடப்பட்டது. கிலோ பருத்தி 54 ரூபாய் அளவிற்கே விலை போனதால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள், இனிவரும் காலங்களில் பருத்தி சாகுபடி செய்யப்போவதில்லை என விரக்தியுடன் தெரிவித்தனர்.

Tags: ThanjavurFarmers in Thanjavurcotton cultivatecotton prize down
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளித்த விவகாரம் – 7 பேர் கைது!

Next Post

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழாவை எந்த நேரத்தில் நடத்தலாம் – பிரபல ஜோதிடர்கள் கருத்து!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies