வாடிப்பட்டியில் இட பற்றாக்குறையால் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து வீசிய அவலம்!
May 6, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாடிப்பட்டியில் இட பற்றாக்குறையால் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து வீசிய அவலம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2025, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இட பற்றாக்குறையால் சில நாட்களுக்கு முன் மயானத்தில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து வீசிய அவலம் அரங்கேறி உள்ளது.

வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட போடிநாயக்கன்பட்டி பொது மயானத்தில் இட வசதி இல்லாததால் ஏற்கனவே இறந்தவர்களின் உடல் மீது மற்றவர் உடல்களை புதைப்பதற்கான சூழ்நிலை உருவாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவர் இறந்ததால் உடல்களை நல்லடக்கம் செய்வதற்காக மயானத்தில் குழி தோண்டும் பணியை பணியாளர்கள் மேற்கொண்டனர். அப்போது சில நாட்களுக்கு முன் இறந்தவர் உடலை இடவசதி இல்லாத காரணத்தால் மயானத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் அஜாக்கிரதையாக மயான சுற்றுச்சுவர் வெளிப்புறத்தில் வீசியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த வழியாக சென்றவர்கள் அழுகிய நிலையில் கிடந்த பிரேதத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கு புதிதாக கட்டப்பட்டி முடிக்கப்பட்டுள்ள மின்மயானம் பல மாதங்களாக திறக்காமல் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: MaduraiVadipattiBodinayakkanpattiburied body dug up and thrown awaylack of space.
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழாவை எந்த நேரத்தில் நடத்தலாம் – பிரபல ஜோதிடர்கள் கருத்து!

Next Post

சவுரவ் கங்குலியின் பயோபிக் குறித்து அப்டேட்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies