3 BHK படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சித்தார்த்தின் 40ஆவது படமான இதனை, 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் கதாநாயகியாக சைத்ராவும், முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமாரும், தேவயானியும் நடித்துள்ளனர்.
படம் ஜூலை 4 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் நாளை வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.