50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றம் - மலைவாழ் மக்கள் உற்சாகம்!
Oct 28, 2026, 06:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றம் – மலைவாழ் மக்கள் உற்சாகம்!

Murugesan M by Murugesan M
Jun 26, 2025, 11:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே மலைவாழ் மக்களின் 50 ஆண்டுக்கால கோரிக்கையான பேருந்து சேவையை அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தொட்ட கோம்பை, கரும்பாறை உள்ளிட்ட மலைக் கிராமத்தில் பேருந்து வசதி இல்லாததால் மருத்துவமனைக்குச் செல்லவும், பள்ளிக்குச் செல்லவும் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

பேருந்து வசதி வேண்டுமென 50 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் கரும்பாறை பகுதியில் இருந்து தொட்ட கோம்பை பகுதிக்கு நீட்டிக்கப்பட்ட பேருந்து சேவையை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

அப்போது பேருந்துக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து மேள தாளங்கள் முழங்க மலைவாழ் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

Tags: Fulfillment of a 50-year-old demand - Hill people are excitedமலைவாழ் மக்கள் உற்சாகம்
Share
Tweet
SendShare
Previous Post

நாளை வெளியாகிறது 3 BHK படத்தின் டிரெய்லர்!

Next Post

வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் எடுக்கும் போது இனி ஆட்டோ கிளைமில் ரூ. 5 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம் – மத்திய அரசு

Related News

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies