கோவை : அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை - ஆட்சியரிடம் மக்கள் புகார்!
May 6, 2026, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை – ஆட்சியரிடம் மக்கள் புகார்!

Murugesan M by Murugesan M
Jun 26, 2025, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக ஆட்சியரிடம் மக்கள் புகார் அளித்தனர்.

கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் பவன்குமார் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தங்கள் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, கருமத்தம்பட்டியில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது, ஒரு பெண்மணி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாகப் புகார் அளித்தார். இதனை அடுத்து கருமத்தம்பட்டி நகராட்சியில் நடைபெற்ற பல்வேறு வளர்ச்சி பணிகளின் செயல்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

Tags: Coimbatore: Shortage of doctors and staff at government primary health center - people complain to the collectorஆட்சியரிடம் மக்கள் புகார்
ShareTweetSendShare
Previous Post

வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் எடுக்கும் போது இனி ஆட்டோ கிளைமில் ரூ. 5 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம் – மத்திய அரசு

Next Post

‘சிக்கிடு’ பாடல் மியூசிக் வீடியோ வெளியானது!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies