திமுகவிற்கு வாக்களித்து எந்தப் பயனும் இல்லை - அண்ணாமலை
Aug 14, 2025, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவிற்கு வாக்களித்து எந்தப் பயனும் இல்லை – அண்ணாமலை

Web Desk by Web Desk
Jun 28, 2025, 07:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேர்வை அதிகமாக வந்ததனால் திருநீரை துடைத்தேன் என்று திருமாவளவன் யாரு காதில் பூ சுற்றுகிறார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் பரைக்கோடு வைகுண்டபுரம் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்ற நிலையில் மாலை நடைபெற்ற சமய மாநாடு நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக தேசிய பொது குழு உறுப்பினர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் உரையாற்றிய அண்ணாமலை, தமிழகத்தில் கடந்த மாதம் முதல் ஆன்மிக சொற்பொழிவாளராக உள்ள அனைவரையும் முறியடித்து சிறந்த பேச்சாளராக நயினார் நாகேந்திரன் உள்ளதாக அவர் கூறினார்.

வரும் காலத்தில் ஆலய வழிபாடு மூலமாக சனாதன தர்மத்தை, இளைய சமுதாயத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்றும்,  அனைத்து மதமும் சமம் என்று நினைக்க கூடியவன் என்றும் கூறியுள்ளார்.

நம்முடைய மதத்தை போற்றி பேணி காக்கக்கூடிய உரிமை நமக்கு இருக்கிறது என்றும்
யாரையும் மதம் மாற விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். திருமாவளவன் சொன்னது வேர்வை அதிகமாக வந்ததனால் திருநீரை துடைத்தேன் என்று கூறியதற்கு யாரு காதில் பூ சுற்றுகிறார் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

திமுக-விற்கு வாக்களித்து எந்தப் பயனும் இல்லை என்றும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: annamalaiDMKannamalai speechsanatana dharmathirumavalavanNainar NagendranVaikundapuram Ram Templetamilnadu election
ShareTweetSendShare
Previous Post

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் பழுது – ரயில் போக்குவரத்து பாதிப்பு!

Next Post

தலைமை காவலரின் மனைவியிடம் செயின் பறிப்பு – தஙகம் என நினைத்து கவரிங் செயினை அறுத்து சென்ற கொள்ளையர்கள்!

Related News

சுதந்திர தின கொண்டாட்டம் – கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கிய மாணவர்கள்!

தூய்மை பணியாளர்களை சந்திக்க சென்ற தமிழிசையை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மேலூர் நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா கோலாகலம்!

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

சுதந்திர தினம் – தென்காசி ரயில், பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

கூலி திரைப்படம் ரிலீஸ் – திரையரங்கில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்!

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

மதுரை திமுக மேயரின் கணவருக்கு வரும் 26-ம் தேதிவரை நீதிமன்ற காவல் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

உடல் உறுப்புகளை திருட திமுகவில் தனி அணி உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது!

ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் – சிவகங்கை ரயில் நிலையத்தில் பரபரப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies