சென்னை ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் - தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கிய தேசிய மகளிர் ஆணையம்!
Feb 4, 2026, 08:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் – தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கிய தேசிய மகளிர் ஆணையம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 28, 2025, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது.

சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் பயிலும் மாணவிக்கு கடந்த வியாழக்கிழமை வடமாநில இளைஞரான ரோஷன் குமார் என்பவர் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.

இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், வடமாநில இளைஞரான ரோஷன் குமாரை கைது செய்தனர்.

இந்நிலையில் ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் செய்தித்தாள்களில் வெளியானதை தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயரத்தினகுமார் தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் என்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது?, குற்றம் சாட்டப்பட்டவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் தமிழக டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: National Commission for Womensexual harassment.Chennai iit studentIIT Chennai Guindy campus
ShareTweetSendShare
Previous Post

ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 1 லட்சம் கோடி சேதம்!

Next Post

ஓசூர் பாலத்தின் மீது கனரக வாகனங்கள் செல்ல தடை – போக்குவரத்து நெரிசல்!

Related News

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் -சிதைந்த பாக்- வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – திர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவத்திற்கு எதிராக பாஜக போராட்டம்!

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More

அண்மைச் செய்திகள்

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

சேலத்தில் ஜீவசமாதி அடைய அனுமதி மறுத்த அரசு அதிகாரிகள்! – சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியார் விபரீத முடிவு

இந்தியர்களுக்கு சுங்க வரி வரம்பை உயர்த்திய மத்திய அரசு -பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகளை அணிந்து வர முடியும்!

ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம்,அமெரிக்கா வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு NDA கூட்டணி எம்பிக்கள் வாழ்த்து

விஜயை பார்த்து திமுகவுக்கு பயம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies