இந்திரா காந்தி ஆட்சியில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டனர் - வேலூர் இப்ராஹிம்
May 6, 2026, 08:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திரா காந்தி ஆட்சியில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டனர் – வேலூர் இப்ராஹிம்

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 28, 2025, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் காங்கிரசை எதிர்த்த அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானதாக பாஜகவின் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சண்முகநாதன் தலைமையில் பாஜகவின் 11 ஆண்டு கால சாதனை விளக்க கூட்டம் மற்றும் அவசரநிலை பிரகடன அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக சிறுபான்மை பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் காங்கிரஸை எதிர்த்த பல்வேறு அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மாணவ, மாணவியர்கள் என பலரும் பல்வேற்கு கொடுமைகளுக்கு ஆளானதாக தெரிவித்தார்.

Tags: VazhapadiBJP's minority wing national secretary Velour IbrahimIndira Gandhi's rulevarious atrocities.
ShareTweetSendShare
Previous Post

தருமபுரி பாலக்கோடு அருகே சிறுத்தைப் புலி நடமாட்டம் – பொதுமக்கள் அச்சம்!

Next Post

13-வது மாடியில் இருந்து இருந்து ரீல்ஸ் எடுக்க முயன்ற பெண் தவறி விழுந்து பலி!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies