தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு காவல் படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!
May 6, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு காவல் படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 2, 2025, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு காவல் படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் விசாரணை என்ற பெயரில் கொடூரமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு காவல் படைகளை கலைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் கீழ் செயல்படும் சிறப்பு படைகளை கலைத்து உத்தரவிட்டுள்ள அவர், மாநகராட்சி பகுதிகளில் உள்ள இணை ஆணையர் துணையாணையர், உதவி ஆணையர்களின் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளையும் கலைத்து ஆணையிட்டுள்ளார்.

ஒரு குற்றசம்பவங்கள் நிகழும்போது வழக்கின் தன்மைக்கு ஏற்றார்போல தனிப்படைகளை அமைக்க வேண்டும் எனவும் டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

Tags: Tamil NaduDGP shankar jiwaldisbandment of special police forces
ShareTweetSendShare
Previous Post

90 சவரன் தங்க நகையை மீட்டு, கொள்ளையனை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு!

Next Post

ஜடாசங்கர் தாம் கோயிலுக்குள் அருவிபோல் கொட்டிய வெள்ளநீர்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies