முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை அரிவாளால் தாக்கிய இளைஞர் கைது!
Mar 22, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை அரிவாளால் தாக்கிய இளைஞர் கைது!

Murugesan M by Murugesan M
Jul 3, 2025, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் குணசீலம் பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

குணசீலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான சத்தியநாராயணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்மநபர், அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றார்.

காலில் காயமடைந்த சத்தியநாராயணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டர்.

இந்நிலையில், தாக்குதலில் தொடர்புடைய சண்முகம் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், உறவினர் பெண்ணுடன் தகாத உறவிலிருந்து நிலத்தை அபகரிக்க முயன்றதால் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரை அரிவாளால் தாக்கியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, சண்முகத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: இளைஞர் கைதுYouth arrested for attacking former panchayat chairman with a sickle
ShareTweetSendShare
Previous Post

உயிருக்கு அச்சுறுத்தல் – அஜித்குமார் தாக்குதல் வீடியோ வெளியிட்ட சக்தீஸ்வரன் டிஜிபிக்கு கடிதம்!

Next Post

2-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா, குல்தீப் யாதவ் இடம் பெறாதது ஏன்? – கேப்டன் கில் விளக்கம்!

Related News

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies