சிவகாசி அருகே அமைந்துள்ள கருநெல்லிநாதர் கோயில் கருவறையில் உள்ள எண்ணெய் விளக்கு அணைந்து அணைந்து எரியும் வீடியோ வைரலாகி வருகிறது.
இக்கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் திருவாசகம் பாடிக்கொண்டு இருந்தனர். அப்போது கருவறையில் உள்ள சுவாமிக்குப் பின்புறம் ஏற்றப்பட்டு இருந்த விளக்கு அணைந்து அணைந்து எரிந்தது. இந்த காட்சி அங்குக் கூடியிருந்த பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியது.