தஞ்சை : கழிவறை, சத்துணவு கூடம் இல்லாததால் மாணவர்கள் சிரமம்!
Mar 22, 2026, 05:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தஞ்சை : கழிவறை, சத்துணவு கூடம் இல்லாததால் மாணவர்கள் சிரமம்!

Murugesan M by Murugesan M
Jul 10, 2025, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிவறை, சத்துணவுக்கூட வசதியில்லாததால் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதியே புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டது.

இருப்பினும் கழிவறை வசதி இல்லாததால் இயற்கை உபாதைக்குத் திறந்தவெளியையே பயன்படுத்தும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதே போல சத்துணவுக்கூடமும் அமைக்கப்படாததால் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: தஞ்சைThanjavur: Students face difficulties due to lack of toilets and cafeteriaமாணவர்கள் சிரமம்
ShareTweetSendShare
Previous Post

இணைய வசதி இல்லாமல் இயங்கும் ’பிட் சாட்’ என்ற செயலி!

Next Post

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி : அயர்லாந்து அணி அறிவிப்பு!

Related News

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies