உத்தரப்பிரதேசம் : 5 வயது குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்கள்!
Jul 11, 2025, 07:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தரப்பிரதேசம் : 5 வயது குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்கள்!

Web Desk by Web Desk
Jul 11, 2025, 11:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலம் குஷி நகரில் 5 வயதுக் குழந்தையை நாய்கள் கடித்துக் குதறிய காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 7ஆம் தேதி குஷிநகரின் காஸ்யா பகுதியில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது ஆண் குழந்தையை 3க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்துக் குதறின.

அலறல் சத்தம் கேட்டு ஓட்டி வந்த பெண் ஒருவர், நாய்களிடம் இருந்து குழந்தையை மீட்டார்.

நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.

Tags: உத்தரப்பிரதேசம்Uttar Pradesh: Street dogs bite and maul a 5-year-old childதெரு நாய்கள்
ShareTweetSendShare
Previous Post

சிரியா : மளமளவென பரவும் காட்டுத் தீ – அணைக்கும் பணி தீவிரம்!

Next Post

ஆஸ்திரேலியா : கடும் பனிப்பொழிவு இயல்பு – வாழ்க்கை பாதிப்பு!

Related News

சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான்? : பயங்கரவாதத்திற்கு ஆதரவு சான்றுகளை வெளியிட்ட FATF!

தாயத்து வியாபாரி TO தாதா : “லவ் ஜிகாத்” அட்டூழியம் சிக்கிய சங்கூர் பாபா!

எமனாக மாறிய தந்தை – இளம் வீராங்கனை கொலையின் பின்னணி!

அசாம் : தொடர் கனமழையால் வெள்ளம் – மக்கள் பரிதவிப்பு!

பாட்னா : கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு வழங்க கோரி போராட்டம்!

டெல்லி : கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – ஒருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

குழந்தை பெற சலுகைகளை வாரி வழங்கும் நாடுகள்!

வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் : இலங்கைக்கு சொகுசு சுற்றுலா செல்லும் அசீம் முனீர்!

டெய்லர் ராஜா சிக்கியது எப்படி? : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பம்!

ஓரங்கட்டப்பட்ட ஜி ஜின்பிங் : முடிவுக்கு வரும் வாழ்நாள் சீன அதிபர் ஆசை!

‘கூலி’ திரைப்படத்தின் ‘மோனிகா’ பாடல் வெளியானது!

ரஃபேல் போர் விமானங்களை படம் பிடித்த 4 சீனர்கள் கைது!

இந்தியாவின் முதல் கார் ஷோரூம் திறக்கும் டெஸ்லா!

ஜம்மு-காஷ்மீர் : ஆப்பிள் சாகுபடி அமோகம் – விவசாயிகள் மகிழ்ச்சி!

ஒடிசா : ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் அவதி!

ராஜஸ்தான் : மெத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies