சமூக வலைதள கணக்குகளை மீட்டு தரக்கோரிக்கை - டிஜிபி அலுவலகத்தில் டாக்டர் ராமதாஸ் புகார்!
May 6, 2026, 05:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக வலைதள கணக்குகளை மீட்டு தரக்கோரிக்கை – டிஜிபி அலுவலகத்தில் டாக்டர் ராமதாஸ் புகார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 12, 2025, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூக வலைதள கணக்குகளை பாமக தலைவர் அன்புமணியின் ஆதரவாளர்களிடம் இருந்து மீட்டு தரக்கோரி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தமிழக டிஜிபியிடம் மனு அளித்துள்ளார்.

தமிழக டிஜிபி சங்கர்ஜிவாலை நேரில் சந்தித்து புகார் மனு அளித்த ராமதாஸ், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் மற்றும் முகநூல் பக்கங்களின் கணக்குகளை அன்புமணியின் ஆதரவாளர்கள் கைப்பற்றி வைத்திருப்பதாக மனுவில் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மேலும், தனது சமூக வலைதள கணக்குகளின் கடவுச்சொற்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்டெடுக்க தேவையான தகவல்கள் வேறொரு நபரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த புகார் மனுவில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எனவே தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளை அன்புமணியின் ஆதரவாளர்களிடம் இருந்து மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Tags: official X-site and Facebook accounts.tamil Nadu DGPsocial media accountsdpg offeeramadoss complanit in dgp office
ShareTweetSendShare
Previous Post

விம்பிள்டன் டென்னிஸ் – இறுதிப் போட்டியில் கார்லஸ் அல்காரஸ், ஜானிக் சின்னர்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies