தேனி பேரூராட்சி அலுவலகத்திற்கு ராஜினாமா கடிதத்துடன் வந்த கவுன்சிலர்கள்!
May 6, 2026, 09:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேனி பேரூராட்சி அலுவலகத்திற்கு ராஜினாமா கடிதத்துடன் வந்த கவுன்சிலர்கள்!

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 11:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் பேரூராட்சி அலுவலகத்துக்கு கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதத்துடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டிப்பட்டி பேரூராட்சியின் தலைவராக திமுகவைச் சேர்ந்த பொன் சந்திரகலா என்பவர் பதவி வகித்து வருகிறார்.

இவர் முறையான வளர்ச்சி பணிகள் செய்யவில்லை என கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும், பொன் சந்திரகலா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி கடிதமும் அளித்திருந்தனர்.

இந்நிலையில், ராஜினாமா கடிதத்துடன் கவுன்சிலர்கள் வந்த நிலையில், அவர்களுடன் பேரூராட்சி செயல் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Tags: Councilors who came to Theni Town Panchayat office with resignation lettersராஜினாமா கடிதத்துடன் வந்த கவுன்சிலர்கள்
ShareTweetSendShare
Previous Post

ஏழைகள் வயிற்றில் அடிக்கும் கட்சி திமுக : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Next Post

கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க இடைக்காலத் தடை : தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies