2026ம் ஆண்டு மக்கள் விரோத ஆட்சியை அகற்றும் ஆண்டாக இருக்கும் : தமாகா  தலைவர் ஜி.கே.வாசன்
May 6, 2026, 09:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2026ம் ஆண்டு மக்கள் விரோத ஆட்சியை அகற்றும் ஆண்டாக இருக்கும் : தமாகா  தலைவர் ஜி.கே.வாசன்

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 11:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026ம் ஆண்டு மக்கள் விரோத ஆட்சியை அகற்றும் ஆண்டாக இருக்கும் என, தமாகா  தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

காமராஜரின் 123வது பிறந்தநாளையொட்டி சென்னை புரசைவாக்கத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய தமிழருவி மணியன், தமிழகத்தில் அனைவரும் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரே தலைவர் காமராஜர் எனத் தெரிவித்தார்.

மேலும் ஜி.கே.மூப்பனார் வழியில் காமராஜரின் சீரிய பணிகளைப் போற்றுபவர் ஜி.கே.வாசன் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், 2026ம் ஆண்டு மக்கள் விரோத ஆட்சியை அகற்றும் ஆண்டாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றக் கூட்டணிக்கு அடிப்படை கட்சியாகத் தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Tags: ஜி.கே.வாசன்2026 will be the year of removing the anti-people regime: TAMKA leader G.K. Vasanதமாகா  தலைவர் ஜி.கே.வாசன்மக்கள் விரோத ஆட்சி
ShareTweetSendShare
Previous Post

ஆரம்பச் சுகாதார நிலையத்தில் செயல்பாட்டிற்கு வராத பிரசவ வார்டு!

Next Post

மேட்டூர் அணை : நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies