சூப்பர் மேன் படம், உலகம் முழுவதும் 314 மில்லியன் டாலர் வசூலை ஈட்டியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் ஜோ சஸ்டர் மற்றும் எழுத்தாளர் ஜெர்ரி செய்கல் ஆகியோரின் கற்பனையில் உருவானது சூப்பர் மேன் கதாபாத்திரம்.
தற்போது டிசி உருவாக்கத்தில் கடந்த வாரம் சூப்பர் மேன் படம் திரைக்கு வந்தது. 6 நாட்களில் ப்ரீமியருடன் சேர்த்து உலகம் முழுவதும் 314 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. குறிப்பாக
இந்தியாவில் இந்த படம் 40 கோடி ரூபாய் வசூலை நெருங்குகிறது.