யூடியூபர்களை அனுமதிக்காதீங்க : பரபரப்பை பற்ற வைத்த நடிகர் விஷால்!
Sep 13, 2026, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

யூடியூபர்களை அனுமதிக்காதீங்க : பரபரப்பை பற்ற வைத்த நடிகர் விஷால்!

Murugesan M by Murugesan M
Jul 17, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எதிர்மறை விமர்சனங்களால் புதிய திரைப்படங்கள் இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், தியேட்டர்களில் யூடியூபர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார் நடிகர் விஷால். பெரும்பாலானோர் விமர்சனங்களைப் பார்த்து திரையரங்கத்துக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், விஷாலின் பேட்டி யூடியூபர்களிடையே எதிர்ப்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமா எதிர்மறை விமர்சனங்களால் பெரும் பிரச்சனையைச் சந்தித்து வரும் நிலையில், உள்நோக்கத்துடன் செய்யப்படும் விமர்சனங்கள், திரைப்படத்தின் முதல்வார வசூலை பாதாளத்தில் தள்ளிவிடுகிறது என்பது 96 இயக்குநர் பிரேம்குமாரின் கருத்து.

எதிர்மறை விமர்சனத்தால் வசூல் ரீதியாக பாதிக்கப்பட்ட படங்களில் கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படமும் ஒன்று. சொந்த ஊர், உறவுகள் பற்றிய திகட்டாத நினைவுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த இப்படம் ஓடிடியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு தியேட்டருக்குள் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் என்கிறார் நடிகர் விஷால். சென்னையில் ரெட் பிளவர் இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய விஷால், இனிமேல் புதிய திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகும்போது, முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் பப்ளிக் ரிவ்யூ எடுக்க திரையரங்கத்துக்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

தமிழ் சினிமாவில் ஒரே நாளில் 10 படங்கள் வெளியாகும் நிலையில், எந்த படத்துக்கும் சரியான அளவில் தியேட்டர் கிடைப்பதில்லை என்று கூறிய விஷால், பட வெளியீட்டை  ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், விஷாலின் இந்த போட்டி பப்ளிக் ரிவ்யூ செய்யும் சினிமா விமர்சகர்களிடம் எதிர்ப்பை பெற்றுள்ளது.

Tags: cinema newsயூடியூபர்நடிகர் விஷால்தமிழ் சினிமாDon't allow YouTubers: Actor Vishal sparks a stir
Share
Tweet
SendShare
Previous Post

காப்பாற்றப்படுவாரா நிமிஷா? : இரத்தப் பணத்தை ஏற்க மறுக்கும் உறவினர்கள்!

Next Post

மானமுள்ள காங்கிரஸ்காரன் திமுக கூட்டணியில் இருக்க மாட்டான் : அண்ணாமலை

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies