டிரெய்லர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழப்பு!
Jul 19, 2025, 10:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிரெய்லர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல்லில் ஸ்டீல் பிளேட் லோடு ஏற்றி வந்த டிரெய்லர் லாரி சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்நாடகாவில் இருந்து ஸ்டீல் பிளேட் ஏற்றிக்கொண்டு கரூர் நோக்கி டிரெய்லர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கொசவம்பட்டியை சேர்ந்த ஓட்டுநர் வரதராஜ் என்பவர் ஓட்டிச் சென்றார்.

வள்ளிபுரம் அருகே உள்ள சாலையில் டிரெய்லர் லாரி சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் டயர் உரசியதில், திடீரென டயர் வெடித்தது.

இதனால் சாலையின் முன்னே சென்று கொண்டிருந்த எல்பிஜி டேங்கர் லாரி மீது மோதி டிரெய்லர் லாரி தலைகுப்புறாக கவிழ்ந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுதா மற்றும் அவரது மகள் சினேகா மீதும் டிரெய்லர் லாரி மோதியது. இதில் சினேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காயமடைந்த சுதா, டிரெய்லர் லாரி ஓட்டுநர் வரதராஜ் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Tags: பெண் உயிரிழப்பு!Woman dies after being hit by trailer truck while riding a two-wheelerடிரெய்லர் லாரி
ShareTweetSendShare
Previous Post

மாநகராட்சி மின்வாரிய அதிகாரியை மிரட்டிய மண்டல குழு தலைவரின் ஆடியோ வைரல்!

Next Post

துனிசியா வீராங்கனை ஓன்ஸ் ஜபேர் டென்னிஸ் இருந்து விலகல்!

Related News

இன்றைய தங்கம் விலை!

கன்னியாகுமரி வந்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு உற்சாக வரவேற்பு!

அஜித்குமார் கொலை வழக்கு – சகோதரர் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிஐ சுமார் 9 மணி நேரம் விசாரணை!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு – மேலும் 53 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

திருவாரூரில் மாட்டு வண்டியில் பயணம் செய்த இபிஎஸ்!

ஆளுங்கட்சியினரின் அராஜகம் : அஞ்சி நடுங்கும் அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

திரிணாமூல் காங்கிரஸ் வீழ்ச்சிதான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி – பிரதமர் மோடி

அமெரிக்காவை குறிவைக்கும் இந்தியா : 12,000 கி.மீ பயணிக்கும் புதிய குண்டுவீச்சு விமானம்!

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

சீனா, ரஷ்யா தயவு வேண்டாம் : டைட்டானியம் உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா!

இந்தியாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி : சிக்கிய மத மாற்ற கும்பல் – குவிந்த பல நுாறு கோடி!

“Spam content” சர்ச்சையால் அதிரடி : 1 கோடி கணக்குகளுக்கு பூட்டுப்போட்ட மெட்டா!

கோடி கோடியாய் அள்ளிய பிசிசிஐ : ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா?

‘கிஸ் கேம்’ சர்ச்சையில் ஆஸ்ட்ரோனமர் CEO : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – கலாய்த்த எலான் மஸ்க்!

கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் : மூடப்படும் ரயில்வே கேட்டால் தவியாய் தவிக்கும் மக்கள்!

டான் ரிவேரா மரணத்தில் மர்மம்? : அனபெல் பொம்மையை சுற்றி சுழலும் கேள்விகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies