ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை 100 % வெற்றி - பிரதமர் மோடி
May 6, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை 100 % வெற்றி – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 21, 2025, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன் ஊடகங்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தினார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச விண்வெளி மையத்தில் இந்தியர் ஒருவர் முதன் முதலாக கால் பதித்தது பெருமைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவம் 100 சதவீதம் வெற்றி அடைந்ததாக கூறிய பிரதமர் மோடி, தீவிரவாத முகாம்களை அவர்களது இருப்பிடத்திற்கே சென்று அழித்ததாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: prime minister modimonsoon session of Parliament.modi pressmeet
ShareTweetSendShare
Previous Post

புதுக்கோட்டை : திமுக வட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அமளி!

Next Post

திரைப்படமாகிறது நரேன் கார்த்திகேயன் வாழ்க்கை!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies