பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்த பிரதமர் மோடி!
May 6, 2026, 05:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்த பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Jul 25, 2025, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் சார்லசை சந்தித்துப் பேசினார்.

அரசு முறை பயணமாகப் பிரிட்டன் சென்ற பிரதமர் மோடி  சாண்ட்ரிங்ஹாம் இல்லத்திற்குச் சென்றார். அங்கே பிரதமர் மோடியைப் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் வரவேற்றார்.

அப்போது, மரக்கன்று ஒன்றை சார்லசுக்கு பிரதமர் மோடி வழங்கினார். மேலும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பை  ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த “Ek Ped Maa Ke Naam” எனப்படும் தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்தால் சார்லஸ் மன்னர் ஈர்க்கப்பட்டார் என அரச குடும்பம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மன்னர் மூன்றாம் சார்லஸ் உடனான தனது சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்ததாகக் கூறியுள்ளார்.

இந்தியா – பிரிட்டன் இடையிலான உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீடுகள் மற்றும் சுற்றுச் சூழல் தொடர்பாகவும் ஆலோசித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags: PM ModiPM Modi meets British King Charles III
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை மண் சோறு சாப்பிட்டு வழிபட்ட பெண்கள்!

Next Post

காஞ்சிபுரம் : வீட்டில் தனியாக இருந்த பெண் மீது தாக்குதல் – போலீசார் விசாரணை!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies