ஈரானுடன் வா்த்தகம் - 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!
Aug 2, 2025, 12:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானுடன் வா்த்தகம் – 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

Web Desk by Web Desk
Aug 1, 2025, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானுடன் வா்த்தகம் மேற்கொண்டுவரும் இந்தியாவைச் சோ்ந்த 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சன் பாலிமா்ஸ், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ஜூபிடா் டை கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 6 இந்திய நிறுவனங்கள் உள்பட உலக அளவில் 20 நிறுவனங்கள் மீது இந்தத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால் இந்நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுடன் வா்த்தகமோ அல்லது அமெரிக்காவுக்கு ஏற்றுமதியோ செய்ய முடியாத சூழல் உருவாகி உள்ளது.

Tags: americaUS imposed sanctions6 Indian companies doing business with Iran.
ShareTweetSendShare
Previous Post

கோவாவில் ஹோவர் கிராஃப் படகுகள் தயாரிப்பு பணி தீவிரம்!

Next Post

தனியார் நிதி நிறுவன ஊழியரகள் நூதன மோசடி – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்கள்!

Related News

திண்டுக்கல் : ஏ++ சான்றிதழ் பெற்ற காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம்!

பிரமிடுகளை விட பழமையானதா? : 6000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!

ஈரோடு : பாலத்தில் ஏற்பட்ட பழுதால் அதிகமாக வெளியேறும் தண்ணீர்!

இந்தியாவுக்கு வந்த GE404 இன்ஜின் : தேஜஸ் MK1A-க்கான கூடுதல் திறன் பெற்ற தேஜஸ்!

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு மக்கள் வராததால் அதிகாரிகள் அதிர்ச்சி!

கரூர் : இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து – பெண் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

முதல் நாளில் ரூ.39 கோடி வசூலித்த ’கிங்டம்’!

எல்ஐகே படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மாற்றம்!

ஆம்பூர் அருகே சாலை தடுப்பின் மீது லாரி மோதி விபத்து!

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

ஆண்டிப்பட்டி அருகே விடுதியின் பெயர் பலகையை பொதுமக்கள் அழித்து ஆர்பாட்டம்!

“தணல்” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வைரல்!

திருவள்ளூர் : ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் வெட்டி கொலை!

கன்னியாகுமரி : பண மோசடி செய்ததாக தனியார் பள்ளி மீது ஆசிரியர் புகார்!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – கல்லூரி மாணவர்கள் இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies