தெலங்கானா : பலரையும் கவரும் பழங்குடியின மக்களின் கைவினை பொருட்கள்!
May 6, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தெலங்கானா : பலரையும் கவரும் பழங்குடியின மக்களின் கைவினை பொருட்கள்!

Murugesan M by Murugesan M
Aug 26, 2025, 02:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடேம் பகுதியில் வடிவமைக்கப்படும் கைவினைப் பொருட்கள் பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளன.

பத்ராத்ரி கோத்தகுடேம் பகுதியில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழிலாக கைவினைப் பொருட்கள் வடிவமைப்பு விளங்குகிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த கைவினைப் பொருட்களை இவர்கள் தயாரித்து வருகின்றனர். மூங்கில் மற்றும் மரத்தால் செய்யப்படும் நுணுக்கமான சிலைகள், கூடைகள் மற்றும் மினியேச்சர் வீட்டுப் பொருட்கள் ஆகியவைப் பலரையும் வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.

அங்கீகாரம் மற்றும் சந்தை அணுகல் இல்லாததால் ஒரு காலத்தில் மங்கிப்போன இந்தப் பாரம்பரிய கைவினைப் பொருட்களின் உற்பத்தி, ஒருங்கிணைந்த பழங்குடி மேம்பாட்டு நிறுவனத்தின் ஆதரவால் மீண்டும் புத்துயிர்ப் பெற்றுள்ளது. தொடர்ந்து இவர்களின் தயாரிப்பு பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

Tags: தெலங்கானாTelangana: Handicrafts of tribal people that attract manyபழங்குடியின மக்களின் கைவினை பொருட்கள்
ShareTweetSendShare
Previous Post

லண்டன் : இந்திய உணவகத்திற்கு தீ வைத்த 15 வயது சிறுவன் கைது!

Next Post

சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை உடனே சீரமைக்க வலியுறுத்தல்!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies