தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Aug 30, 2025, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Aug 26, 2025, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து இலவசமாக வழங்கப்படும் உலர் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என்பது குறித்து விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்யத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து இலவசமாக வழங்கப்படும் உலர்ச் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்தோஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர் எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி, உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநருக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநர் நேரில் ஆஜராகி, உலர்ச் சாம்பல் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்தார்.

கடந்த ஜனவரி மாதம் அளித்த புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த தமிழக அரசு தரப்பு, மனுதாரரின் புகார்த் தொடர்பாக விசாரிக்க மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, இலவசமாக வழங்கப்பட்ட உலர்ச் சாம்பல், அதிக விலைக்கு விற்பனைச் செய்யப்படுவது தொடர்பாக 3 பேர்க் குழு விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுMadras High Court orders Tamil Nadu Electricity Generation and Distribution Corporationஉலர் சாம்பல்மேட்டூர் அனல் மின் நிலையம்
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல் : காரில் சுற்றுலா வந்தவர்களை தடுத்து நிறுத்தி தாக்க முயன்ற உள்ளூர் வாகன ஓட்டுநர்கள்!

Next Post

கருப்புப் பட்டியலுக்குள் தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

Related News

விநாயகர் சிலைகள் முல்லைப் பெரியாறு ஆற்றில் கரைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் : நிர்மலா சீதாராமன்

முஸ்லிம் ஆதரவு கொள்கையை திணிப்பது நகரத்தார் சமூகத்தின் மனத்தை புண்படுத்தாதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

மறைந்த ஆளுநர் இல.கணேசனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிர்மலா சீதாராமன் – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

மூப்பனார் நினைவு தினம் – நினைவிடத்தில் நிர்மலா சீதாராமன் மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

DUDE படத்தின் ஊரும் பிளட் வீடியோ பாடல் வைரல்!

நீரில் மூழ்கிய பத்ரிநாத் நெடுஞ்சாலை!

ட்ரம்ப் விதித்துள்ள பெரும்பாலான வரிகள் சட்ட விரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

உலகின் பணக்கார பிச்சைக்காரர் : மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய்!

ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமா? : பாக். அரசு குற்றச்சாட்டை நம்ப மறுத்த சொந்த நாட்டு மக்கள்!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் ஏற்படுத்தியது காவல்துறை தான் – அண்ணாமலை

விழாக்கோலம் பூண்ட மதுரை : 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலம்!

சிவகங்கையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக முன்னாள் நிர்வாகிக்கு 12 ஆண்டுகள் சிறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies